பிறப்பு:
இறப்பு: 16.02.2018
ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த லூயிஸ் தேவதாஸ் 16.02.2018 ஆனைக்கோட்டையில் காலமானார்.
இவர் தொம்மை அகஸ்தீன் மதலேனம் அவர்களின் மகனும், காலம் சென்ற யெட்றூட்டம்மா ( பவாக்காவின்) அன்புக் கணவனும், மனோரஞ்சனின் தகப்பனாரும், சுமதிரஞ்சனின் மாமனாரும் , சங்கீதா, சாருயன் அவர்களின் பேரனுமாவார்.
அன்னாரின் இரங்கல்திருப்பலி ஞாயிற்றுக்கிழமை 18.02.2018 காலை 10 மணிக்கு உயரப்புலம்,ஆனைக்கோட்டையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் நடைபெறும் ஆராதனையைத் தொடர்ந்து ஆனையூர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Very interesting info!Perfect just what I was searching for!Raise your business
Thank you for your shening. I am worried that I lack creative ideas. It is your enticle that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?