கண் துடைப்பாக நடைபெற்ற படகுத்துறை விடுவிப்பு. நல்லிணக்கத்தின் பெயர் பாவித்த அழகான அபத்தம்.
நேற்றைய தினம் நாம் அறிந்த இந்நாடகத்தை மாற்றியமைக்க முயற்சித்தோம். எனினும் தான் நினைத்ததையே சாதித்தது அரச இயந்திரம். ஆனாலும் இதுவே முடிவல்ல. பல பக்கத்தாலும் முயற்சிக்சிக்கிேறாம்.இன்றைய தினமும் நல்லிணக்க அமைச்சின் செயலருடனும் அரச அதிபருடனும் எம் விடயங்கள் கூறியிருக்கிறோம். வெகு விரைவில் விடுவிப்பதாக உறுதிமொழி கூறியிருக் கிறார்கள். வாழ்வாதாரத்திற்காக எமது கப்பற் துறை, ஊற்றலடி, ஓடக் கரை, பழந்தலடி போன்ற படகுத்துறைகள் விடப்பட வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
Really superb information can be found on web site.Leadership