ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கக் கூட்டம் 20 இல் நடைபெறும்.
ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 20.05.2018- ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடை பெறுமென சங்கத்தின் செயலாளர் கஜன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு கொடுப்பனவுகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராயவிருப்பதால் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்வதோடு அண்மையில் IL0 நிறுவனத்தினரால் படகுகள் வழங்கப்பட்ட எமது சங்கத்தைச் சேர்ந்த 10 பயனாளிகளையும் தவறாது கலந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
ivermectin 3mg without a doctor prescription – order tegretol pills buy carbamazepine 400mg for sale
generic amoxicillin – buy generic amoxil for sale order generic combivent