Home / UDO / UDO குழுமத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

UDO குழுமத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

UDO அமைப்பானது தனது பெரு முயற்சியின் பயனாய் ஊறணியில் பயனுறுமிக்க அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அப்பணிகள் வருமாறு.

01. கடற்றொழிலாளர் பொது மண்டபத்திற்கென பதினைந்தரை குழி ( 1 பரப்பிற்கு 2.1/2 குழி குறைவு) காணியை வாங்கியுள்ளது.
02. Rds கட்டடத்தை அரசுடன் இணைந்து முழுமையாய் கட்டி முடித்திருக்கிறது.(Udo தனித்து கிட்டத்தட்ட 6.5 இலட்சங்களை செலவிட்டிருக்கிறது- அரசால் 1.1/2 இலட்சம் காசு இன்னும் தருமதி உள்ளது. ஆகவே 5 இலட்சம் காசை செலவிட்டிருக்கிறது.)
03. ஆலய வளவில் மலசல கூடம் இணைந்த குளியல் அறையை அமைத்திருக்கிறது.
04. ஆலய வளவில் நீர்த்தாங்கி அதற்குரிய பெரிய இரும்பு ஸ்ரான்ட் ஐ அமைத்திருக்கிறது.
05. மலசல கூடத்திற்கான நீண்ட தூர பைப் லைனை அமைத்திருக்கிறது.

இவைகளை விடவும் சிற்சில சிறிய வேலைகளையும் Udo செய்திருக்கின்றது. (இதன் முழுமையான வரவு செலவு விபரத்தை ஓரிரு நாட்களில் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். ) எனவே , ஊறணியின் புனரமைப்பு வேலைகளை முன்னின்று நடாத்தி தன் அளப்பெரிய பணிகளை ஆற்றிய UDO அமைப்பினருக்கு எம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் UDO வில் அங்கம் வகித்து முன்னின்று பணியாற்றிய அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

About ratna

2 comments

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.com/it/register?ref=IJFGOAID

  2. ivermectin 3mg tablets – order tegretol 200mg without prescription buy tegretol medication

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang