ஏற்கனவே (12.10.2014) தீர்மானித்ததன்படி பொது நூலகம் கட்டுவது தொடர்பான பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதற் கட்டமாக பொதுக்காணியை சுற்றி இப்போது மதில் அமைக்கப்பட்டுவருகிறது.