எதிர்வரும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஊறணியில் நடைபெறும் குருமனைத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க புலம்பெயர் வாழ் ஊறணி மற்றும் தாயகம் வாழ் ஊறணி உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஊறணியில் எதிர்வரும் 14.10.2018 – ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கு நடைபெறும் நிகழ்விற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஆனைக்கோட்டை –மானிப்பாய்- இளவாலை ஊடாக ஊறணிக்கு பஸ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
படங்கள்…
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.