பிரான்ஸ்வாழ் ஊறணி மக்களின்
ஒளிவிழா ஒன்றுகூடல்
எதிர்வரும்(23/12/2018)
ஞாயிறுமாலை(15h)மணியளவில்
நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகிறோம்
உரியகாலத்தில் ஊறணி
மண்ணின்மக்கள்நண்பர்கள்
அனைவரும் தவறாது வருகைதந்து
ஒளிவிழாவைச் சிறப்பிக்குமாறு
அன்போடு அழைக்கிறோம்
விழா நடைபெறும் இடம்
பயணப்பாதைகள் என்பன
நடைமுறைப்புரிதலுக்காய்
பிரெஞ்மொழியில் கீழேதரப்பட்டுள்ளது.
URANY – Fêtes de fin d’année
Débute à 15h
Paroisse Saint Eloi
1-7 Place de Fontenay
75012 PARIS
Arrêts :
– Montgallet (Bus 46)
– Montgallet (Métro 8)
– Reuilly Diderot (Métro 1, Métro 8)
இப்படிக்கு; பிரான்ஸ் நிர்வாகம்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.