சீந்திப்பன்தலில் வாங்கப்பட்டிருக்கும் காணிப்பகிர்விர்க்காக ஜோன்சன் அருளப்பு ஆகிய இருவரும் யாழ் மாவட்டத்தில் வசிக்கும் எம்மவர்களது விபரங்களை திரட்டியிருந்தார்கள் அதில் அவர்கள்( ஜோன்சன் அருளப்பு ) 13 குடும்பத்தை
தெரிவு செய்து அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதில் 8 பேர் காணியில் வந்து இருப்பதற்கு ஆம் என்று சொல்லியிருக்கிறார்கள் அதன் விபரங்களை பார்வையிட அடுத்தபக்கம் செல்லவும்
இங்கு விடுபட்டவர்கள் அல்லது தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களை அல்லது உங்கள் அபிப்பிராயங்களை அதாவது ஊறணி வாழ் மக்களாகிய நீங்கள் இணையத்திற்கு அல்லது உங்கள் பிரதிநிதிகளுக்கு 27.12.2008 க்கு முன் தெரியப்படுத்தினால் சர்வதேசக்குழு அதை ஆய்வு செய்யும்
காணிப்பகிர்வு சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு சர்வதேசக்குழு விரைவில் கூடவுள்ளது
விருப்பம் தெரிவித்தவர்கள்
1.மு.அருளப்பு
2.அ.எ.வேதநாயகம்
3. பத்திமா இருதயநாயகி
4.ச.அ.யெகநாதன்(பெரியதம்பி)
5.இராசமலர்(குணம்)
6.அ.யுஸ்டின் அனெட்(பெரியதம்பி மகள்)
7.ச.அமிர்தநாதர்(ரஞ்சி )
8.ஜே.யூட் டெஸ்மன்(சுகிர்தா)-வேதநாயகம் மகள்
விருப்பம் தெரிவித்தவர்கள் பிரதியை பார்வையிட
முழுப் பிரதியை பார்வையிட
யோண்சன் மேலும் தெரிவிக்கையில்
ராசு செல்வம் ஆகியோர் இக்காணியில் குடியேற விரும்புவதாகவும் (இவர்களுக்கு சீந்திபன்தலில் காணி இருப்பதாகவும் அக்காணியை அவர்களுடைய பிள்ளைகளுக்கு வழங்க எண்ணியிருப்பதாகவும்) ஆதலால் தங்களுக்கு ஊறணி மக்களுடன் சேர்ந்து வாழ சீந்திபன்தலில் வழங்கப்படும் காணியில் தங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டதாக சொன்னார்-(இதைப்பற்றிய கருத்தும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது )
14.12.2008