ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், மாரீசன்கூடல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பற்றிமாராணி இன்று 21.09.2021 இறைபதம் எய்தினார்.
அன்னார் அமரர் கிறகரி அன்ரனி(சூரி)-அவர்களின் அன்பு மனைவியும் மற்றும்
(அமரர் றொபின்சன்),றொபேட், றொபேற்றா, றோயிஸ், றோயல், றொனல்டா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார் .மற்றும் (அமரர் செல்லக்குமார் ), யோகன், யோன்சன், றாஜன், றாஜினி,றெஜினா ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
றொபேட்(மகன்):0033 7 82 63 48 93
றோயல் (மகன்): 00 49 176 22545300
றோய்ஸ்(மகன்):0033 651 28 80 88
றொபேற்றா(மகள்):0033 7 67 46 84 98
றொனல்டா (மகள்): 0094 (75) 691 8982
இவரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதருகின்றோம்.