யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆபேல் றொபேட் றூபநாதன்(றூபன்) 08.09.2022 அன்று காலமானார். இவர் காலம்சென்ற இராசய்யா-குணமணி அவர்களின் மகனும் செல்வநாதன், புஸ்பநாதன்,காலம் சென்ற செல்வி, நோயலா, காலம்சென்ற யெகநாதன் நிர்மலா(அருட்சகோதரி) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார் இவரின் அடக்கம் 09.09.2022 காலை 10 மணிக்கு ஆனைக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஆனைக்கோட்டை புனித அடைக்கலமாதா ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்படும் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து காக்கைதீவிலுள்ள ஆனைக்கோட்டை அடைக்கலமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
– தகவல் – குடும்பத்தினர் –(fb-uraniyaar)