Home / ஜேர்மனி / ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடல் பற்றிய அனைத்து விபரங்களும்

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடல் பற்றிய அனைத்து விபரங்களும்

  • நோர்வே, டென்மார்க், ,கொலன்ட், சுவிட்சர்லாந்த், ஜேர்மனி ஆகிய நாடுகளில் வாழும் புலம் பெயர் ஊறணி மக்கள் அனைவரும் இணைந்து யேர்மனியில் இவ்வருட ஒன்றுகூடலை நடாத்துவதென முடிவுசெய்யப்பட்டது. இதற்காக இந்தநாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் ஒரு குடும்பத்திற்கு100 euro பங்களிப்பு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
  • பணம் செலுத்த வேண்டிய வங்கி இலக்கம்
    Account number:1142137681 BLZ:37050299 IBAN: DE 70 3705 0299 11421 1376 81
  • ஒன்றுகூடலுக்கான தங்குமிட வசதிகள் இம்முறை HOLIDAY HOUSE இல் வெள்ளிகிழமை மாலை 4மணியிலிருந்து ஞாயிறு மாலை 5 மணிவரையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

Next Prev
Slide 1 |
Slide 2 |
Slide 3 | Your Content
Slide 4 | nt
Slide 5 |
Slide 6 |
Slide 7 |
Slide 8 |
Slide 9 |
Slide 10 |
Slide 11 |
Slide 12 |
Slide 13 |
Slide 14 |
Slide 15 |
Slide 16 |
Next Prev
  • தங்குமிடமுகவரி 

    AM BALBERGER LEY
    SONSBECKERSTRASSE 38
    47627 KERVENHEIM

  • வெள்ளிகிழமை வந்து ஞாயிறு திரும்புவர்களுக்கு 2 இரவு, பகல், உணவு உட்பட எல்லாவற்றுக்குமான கட்டணமாக ஒருநபருக்கு 25euro செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 5வயதிட்குட்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் இலவசம் ஆகும்.­

 

  • முன்பு அறிவித்தபடி சனி வந்து ஞாயிறு செல்பவர்களுக்கு மேல்குறிப்பிட்ட அனைத்து வசதிகளுடனும் ஒருநபருக்கு 15 euro செல்லுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

  • உங்கள் வருகையை மே மாதம் 31 ம் திகதிக்கு முன் இணையத்தினூடாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது அவரவர் நாட்டில் உள்ள தொடர்பாளர்கள் ஊடாகவும் பதிவு செய்ய முடியும்.

    உங்கள் வருகையை இங்கே பதிவு செய்யவும்

  • ஒன்று கூடல் நிகழ்ச்சி நிரல்

         19.07.14 சனிக்கிழமை

கேவிலார் ஆலய

முகவரி 

 Kapellenplatz 35, 47623 Kevelaer, Germany

14.30 மணி –திருப்பலியுடன் ஆரம்பம்

      மண்டப முகவரி 

begehnungsstaette
bury-st-edmunds str7
47623 kevelaer

16.00-17.00 மணி…..தேனீர் விருந்து

17.15 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பம்

கலை நிகழ்வுகள்
மற்றும் பல…

21.௦0 மணிக்கு இரவுணவு

கலை நிகழ்வுகள் தொடரும்…..

20.07.2014 ஞாயிறு –HOLIDAY HOUSE

     தங்குமிடமுகவரியில் நடைபெறும் 

           AM BALBERGER LEY
           SONSBECKERSTRASSE 38
          47627 KERVENHEIM

08.00-10.00 காலை உணவு

தொடர்ந்து அங்குள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு பெரியோர்களுக்கான விளையாட்டு –

13.00 மணி -மதிய உணவு(BBQ)

17.00 ஒன்று கூடல் நிறைவு.

மேலதிக விபரங்களை அறியவிரும்பின் தொடர்புகளுக்கு:

ஜெர்மனி:
எமிலியானுஸ் (பட்டு)-0049-2152559492  mob:0915150400972
தாசன்: 00-492272978271   mob:01722995959 
புஸ்ப்பாகரன் :0049-25743280870  mob:015233565114
டொன் பொஸ்கோ ஞானசெல்வம் 0049-421429446  mob:15201821753

இளையவர்களுக்கு :BENSIA, BABISTA, ARTHY
URANY YOUTH FACEBOOK

About ratna

One comment

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang