வணக்கம் உறவுகளே.லண்டன் வாழ் ஊறணி மக்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள்
எதிர்வரும் மாதம் (11/12/2016) காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.தாயகத்தில் எமது பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்வுடனும் அனைவரையும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்து உறவுகளை பலப்படுத்தி பிறக்கவிருக்கும் திவ்வியபாலனின் அருளையும் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நடைபெறும் இடம் :
368 ILFORD LANE
ILFORD
IG1 2NR
காலம் :11/12/2016
நேரம் :11-18.00 மணிவரை
தொடர்புகளுக்கு
ரவி (தலைவர்):07534044990
தினேஷ் 07947631145
லண்டன் நத்தார் விழா 2015
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.info/en-IN/register-person?ref=UM6SMJM3