ஊறணி புனித அந்தோனியார் பங்கு மக்களின் ஓன்றுகூடல் லண்டனில் (10.02.13)
நடைபெற உள்ளது. அதில் கோடைகால விடுமுறையில் இங்கு நடைபெறவிருக்கும் எமது விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது குறித்து கலந்துரையாட இருப்பதால். லண்டன் வாழ் ஊறணி மக்களை அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
நடை பெறும் இடம்
47 Sunray avenue
Tolworth
Surry,KT5 9RA
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்
தலைவர் – ரூபி ஜோசப் -07939399903
செயலாளர் – ஜெயராணி நோபேட்-07446901462
பொருளாளர் – இன்பராசா-07931467136