தோற்றம்:
மறைவு :08.03.2008
ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த யோசப் எட்வேட்-பிலோமினா(தங்கமணி) அவர்களின் புதல்வியான மரிஸ்ரெலா யெயந்தி அவர்களின் கணவர் நியுட்டன் அருளானந்தம் 8.3.2008
பருத்தித்துறையில் காலமானார்.இவர் யுட்,றெக்ஸ் மாவீரரான அலெக்ஸ் அவர்களின் மைத்துனராவார்
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்