பிறப்பு :14.12.1959
இறப்பு : 18.03.2013
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில் வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில் காலமானார்,
இவர் ஞானப்பிரகாசம்(செல்லையா)-எலிசபெத்(காலம் சென்ற) தம்பதியனரின் அன்புப்புதல்வரும்,
வசந்தா அவர்களின் அன்புக்கணவரும், ராசகுமார்,வசந்தன்,விஜயகுமார்,உதயன் அவர்களின் அன்புத்தந்தையாரும்,
ரஞ்சிதம்,யோகன்,யோண்சன், ராஜினி, ராஜன்,றெயினா அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.அன்னாரின் நல்லடக்கம் மாரீசன்கூடல் சேமக்காலையில் புதன்கிழமை(20.03.2013) மாலை 15:00 மணி திருப்பலியின் பின்னர் இடம்பெறும்.
மேலதிக தொடர்புகட்கு:
குடும்பத்தினர்(இளவாலை):0094217902533
யோகன் (france):0033953394538
ராஜன்(switz): 0041443115725
ராசகுமார்(London):00447964738600
Great post and straight to the point. I don’t
know if this is really the best place to ask but do you people have any thoughts on where to get some professional writers?
Thx 🙂 Najlepsze escape roomy
Very interesting details you have observed, thanks for putting up.!
Very superb info can be found on blog. Travel guide