Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / இறப்பியேல் சந்தியாப்பிள்ளை

இறப்பியேல் சந்தியாப்பிள்ளை

தோற்றம்:

மறைவு : 29.02.2008

ஊறணியைச் (காங்கேசந்துறை)  சேர்ந்த இறப்பியேல் சந்தியாப்பிள்ளை அவர்கள் 29-02-08அன்று மாரடைப்பால் மறைந்தார். இவர் மரியபுஸ்பத்தின் அன்புக்கணவரும் மறைந்த நீக்கிலாப்பிள்ளை இறப்பியல் மற்றும் இராசம்மா இணையரின் அருமை மகனும்சூசைப்பிள்ளை அருமைநாயகம் மற்றும் மறைந்த அமலோற்பவம் இணையரின் அன்பு மருமகனுமாவார்.
வின்சென்ற் போல் எ மாமூலன்,மேரி வதனா (கனடா), மேரி தயாளினி, மேரி தர்சினி,மேரி ஜாமினி, மேரி நிறாஜினி, றஜீவன் போல் (திருகோணமலை) ஆகியோரின் அன்பானதந்தையும்,கெளசலா (வவுனியா), கிருபேந்திரா (காரைதீவு) உதயராஜா(திருகோணமலை), ஜெயதாஸ் எ ஐயா(ஆனைக்கோட்டை), சிறீகாந்தன்(திருகோணமலைஆகியோரின் அன்புமாமனாருமாவார். பிரியங்கன், சங்கவி,திபுசன், காண்டீபன், மருதா, அறிகிழார் (கனடா), தருணிகா, கலிந்தன்,சேர்மின், தர்சிகா,சியானிதா, ஐஸ்வர்யா, ஜெயபிரவீன் (திருகோணமலை)ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்
ஊறணி பங்குமக்கள்

தகவல்
வதனா (கனடா)
tel:001416 261 2239

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang