பிறப்பு :
இறப்பு : 12.11.2012
ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையில் வசித்து வந்தவருமான திருமதி ஆகத்தம்மா செல்லத்துரை அவர்கள் இன்று(12.11.2012) ஆனைக்கோட்டையில் காலமானார், இவர் தவராணி (ஜீவநேசன்-கனி ) அவர்களின் தாயாராவார். இவரது நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். மேலதிக தொடர்புகட்கு:
சின்னமலர் அருளானந்தம்:0033952946516 -france
தங்கா அருள்தாஸ்:0033954008097. france
றஜீதா (தவராணி மகள் ) :0015199252471- canada
Your article helped me a lot, is there any more related content? Thanks!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.