இதய அஞ்சலி
பீற்றர் துரைறட்ணம் அடிகளார் வசாவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளைப்பாறிய அதிபர் இராயப்பு இராஜசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், றெஜினா(இத்தாலி), திரேசம்மா(கனடா-வன்கூவர்), இம்மானுவேல்(மட்டக்களப்பு), காலஞ்சென்ற லூயிஸ் அல்பிரட், மற்றும் பிலோமினா(பத்தாவத்தை)லூட்ஸ்(கனடா)பேர்னடேற்(வேவி-பத்தாவத்தை) ஆகியோரின் அன்புச் சகோதரராவார்
மேலும் காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், பரராஜசிங்கம், மற்றும் சகுந்தலாநாயகி (கொழும்பு), நேசமலர்(கனடா), எட்வேட்ராஜா(பத்தாவத்தை), கருணாதிராசா (கனடா), விக்ரர் இம்மானுவேல்(பத்தாவத்தை) ஆகியோரின் அன்பு மைத்துனாரவார்
அருள்திரு ஜேம்ஸ் சிங்கராயர்(அதிபர், புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்றுறை) அருள்திரு எட்விநாதன்(பகுதித் தலைவர், புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்) அருள்திரு அன்ரு தவராஜசிங்கம்(கனடா-மொன்றியல்) அருட்சகோதரி வேர்ஜி (பி.சி), ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற அருட்சகோதரி மரிய புருடென்சியா(கி.சி),அருட்சகோதரி மரிய பரமேஸ் (கி.சி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
இரங்கல் திருப்பலி யாழ் மரியன்னை பேராலயத்தில் 26.01.2012 வியாழக்கிழமை மாலை 4.00மணிக்கு இடம்பெற்று, யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.