தோற்றம் :
மறைவு : 21-03-2005
ஊறணியை பிறபபிடமாகவும் தற்போது இளவாலையில் வசித்துவந்தவருமான சீமான்பிள்ளை வேதநாயகம் 21.03.2005 அன்று காலமானார் அன்னார் ராணி(மாதகல்) அவர்களின் கணவரும் காலம் சென்றவர்களான ரவீந்திரன்இ ரயேந்திரன் (மாவீரர்கள்)இமற்றும் ரஞ்சனாஇ ரயனா ஆகியோரின் தகப்பனாருமாவார்.