பிறப்பு : 02.07.1941
இறப்பு : 18.01.2010
ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலையம்மா இராஜேஸ்வரி அவர்கள் 18-01-2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆபிரகாம் வென்செஸ்லாஸ் அவர்களின் அன்புமனைவியும்,
காலஞ்சென்ற அன்னமேரியின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்ற நேசதுரையின் மைத்துனியும்,
லடிஸ்லாஸ்(இத்தாலி), காலஞ்சென்ற சாந்தகுமார், விஜயகுமாரி, விஜயகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(லண்டன்), ஆனந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசம்மிகு தாயாரும்,
பிறேமா, கனிமா, அன்ரிப்புறோ, கலிஸ்ரா, ஜெயறாஜினி, ஜேசுதா ஆகியோரின் மாமியாரும்,
டலூசியன், காலஞ்சென்ற டிலக்ஷன், மயூரி, சுலக்ஷன், யூலியா, ஜென்ஸ்புறோ, ஜென்சியா, விதுசியா, அலெக்ஷன், கரோலினா, ஏஞ்சலீனா, ஜென்சன், அலெக்ஷியா, ஜெஸ்மியா, டிலக்ஷியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-01-2010 புதன்கிழமை அன்று மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் மாலை 3:00 மணிக்கு திருப்பலிப் பூசையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லடிஸ் ௰ இத்தாலி
தொலைபேசி: +390915503281 +390915503281
விஜயகுமார் ௰ பிரான்ஸ்
தொலைபேசி: +33950910058 +33950910058
செல்லிடப்பேசி: +3364477112
ஜெயக்குமார் ௰ பிரித்தானியா
தொலைபேசி: +441424436999 +441424436999
செல்லிடப்பேசி: +447529723380 +447529723380
ஆனந்தகுமார் ௰ பிரான்ஸ்
தொலைபேசி: +33130250275 +33130250275
செல்லிடப்பேசி: +33646256163 +33646256163