பிறப்பு : 25 மே 1948
இறப்பு : 23 ஓகஸ்ட் 2013
காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட அலோசியஸ் இருதயராணி அவர்கள் 23-08-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோன்பிள்ளை விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி.முத்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அலோசியஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரி(பிரான்ஸ்), மனோகரன்(கனடா), சுதாகரி(ஆசிரியை-வவுனியா), சசிகரன்(குருமடமாணவன்-வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கராசா றோசலி மாசிலாமணி, அருளப்பு இரஞ்சிதமலர், தேவனாயகம் லில்லிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜேசுதாஸ்(பிரான்ஸ்), லன்சி(கனடா), சுகந்தன்(வவுனியா), சாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டியூலின், டிசான், டிதுசன், லபிசா, மபிசன், ஜெனுசா, அனாஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2013 சனிக்கிழமை அன்று வவுனியா சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்று பின்னர் பூதவுடல் நெடுங்குளம் சேமக்காலையில் பி்.ப 3:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரன்(மகன்) : கனடா
தொலைபேசி: +14506860482
சசிகரன்(மகன்) : இலங்கை
செல்லிடப்பேசி: +947773649781
மனோகரி(மகள்) : பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33147861941
சுதாகரி(மகள்) : இலங்கை
செல்லிடப்பேசி: +94779006874
Very interesting topic, thanks for putting up.Blog range
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.