தோற்றம் :
மறைவு : 26-11-2004
யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் முல்லைதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரெலா அன்ரனி(செல்வி) 26.11.2004 அன்று ஏற்பட்ட கடல்கோளின் அனர்த்தத்தினால் அகால மரணமானார். இவர் ஐந்து பிள்ளைகளின் தாயாரும் அன்ரனியின் அன்புமனைவியும் காலம்சென்ற இராசய்யா-குணமணி அவர்களின் மகளும் செல்வநாதன்இ புஸ்பநாதன்இ றூபன்இ நோயலாஇ காலம்சென்ற யெகநாதன்இ நிர்மலா(அருட்சகோதரி) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார் இவரின் அடக்கம் 28.12.2004 முல்லைதீவில் நடைபெற்றது. இவருக்கு எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன்இ அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.