தோற்றம் : 19-09-1919
மறைவு : 20-06-2004
யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருட்சகோதரி மேரி சிறில் மத்தியாஸ் அவர்கள் 20 யூன் 2004இ ஞாயிற்றுக் கிழமை அன்று தனது 84வது வயதில் அறுபத்து இரண்டு வருட இறைத் தொண்டின் நிறைவில் இ யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவனடி சேர்ந்தார்.
இவர் வவுனியாஇ கிளிநொச்சிஇ பள்ளிமுனைஇ பேசாலைஇ நெடுந்தீவுஇ மிருசுவில்இ மயிலிட்டிஇ பாசையூர்இ ஆகிய பங்கு தலங்களில் இறை சேவை புரிந்துஇ இறுதியாக தனது முதிர்ந்த வயதில் 7 வருடங்கள் இந்தியாவிலும் இறைத்தொண்டினை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்சகோதரி மேரி சிறில் அவர்களுக்கு ஊறணி பங்கு மக்களாகிய நாம் எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன்இ அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.
ஊறணி பங்குமக்கள்
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Very wonderful info can be found on blog.Blog range