பிறப்பு :07.05.1939
இறப்பு :29.01.2017
மாதகலை பிறப்பிடமாகவும் திருமண பந்தத்தால் ஊறணியில் இணைந்தவருமான ரோஸ் மலர் அருள்பிரகாசம் அவர்கள் ஜெர்மனியில் காலமானார். இவர் அருள்பிரகாசம் ராசா அவர்களின் அன்பு மனைவியும், வதனா, பேரின்பதாஸ், சுசிலி, டக்லஸ், கலிஸ்ரஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தொடர்பு 004922729789859