Home / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறாத்துயரில் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

பெர்னதேத்தம்மா அருளானந்தம்

தோற்றம் :26.09.1945 

bernetet

மறைவு:24-11-2004  

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்தவரும், நெதர்லாந்து லேவாடனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.பெர்னதேத்தம்மா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நமக்காக துடித்த இதயம் – தன்
ரத்தத்தை உணவாய் மாற்றிய இதயம் – அதை
நமக்காய் பரிமாறிய இதயம்
நாம் கேட்டதெல்லாம் செய்த இதயம்
செய்த தவறையெல்லாம் பொறுத்த இதயம் –  தன்
கள்ளமில்லா சிரிப்பினால் நம்மை நிறைத்த இதயம்
துடிப்பிழந்து 10 ஆண்டுகள் ஆகிறது !
மறக்கமுடியவில்லை………மறக்கநினைக்கவுமில்லை
நினைக்கும் போதெல்லாம்  கண்களில் நீர் நிறைகிறது
நெஞ்சோ கனத்த சுமையை உணர்கிறது

எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும்  உன் சிரிப்பொலி
நம் காதுகளில் இதமாய் கேட்கிறது
இன்று போல் இருக்கிறது உம்மோடு நாம் வாழ்ந்த வாழ்வு –  நீ
மறைந்து காலங்கள் பல கடந்தபோதிலும்
இப்பொழுதும் வாழ்கிறாய் எம்முடனே   – எம்
நினைவுகளின் சங்கமமாய்
எப்பொழுதும் வாழ்வாய்  – நம்
அனைவரதும் சக்தியாய்
என்றும் உங்கள் நினைவுடன்
-கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

 

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang