ஊறணி இணையத்தளமே நீ வாழ்க!
ஊறணி மக்களின் இதயங்களில் நுழைந்து
உள்ளங்களை கொள்ளை கொண்ட இணையமே நீ
பரந்த உலகில் விரிந்து பறக்கும் நீ
என்றும் பரந்த மனப்பான்மை என்னும்
சுவாசத்தோடும்
பொது நலம் என்னும் இதயத்துடிப்போடு ம்
மனித உயிர்களுடன் ஒன்றாக கலந்திட
வாழ்த்துகின்றோம ்
ஈரைந்து ஆண்டுகள்
இணையத்தை இணைந்தே இயக்கிவரும்
இரத்தினராசா தம்பதியினருக்கு
எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
ஜெர்மனியிலிருந்து….
பெனடிக்ற்றா செல்வம்
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.