Home / ratna (page 29)

ratna

Ratna songs

Read More »

யூட் நிரோசன்

தோற்றம்: 12.06.1987 மறைவு : 07.02.2008 ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் முல்லைதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரிஸ்ரெலா(செல்வி) -அன்ரனி அவர்களின் மூத்த புதல்வன் செல்வன் …

Read More »

நிசாந்தன் .A

பிறப்பு:23.05.1986 இறப்பு:07.02.2008 ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வசித்துவந்தவர்களான முடியப்பு அன்ரன் அவர்களின் இளையமகன் நிசாந்தன் அவர்கள் 07.02.2007அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.இவர் …

Read More »

பிரான்சிஸ் செல்வநாதன்

பிறப்பு : 25.11.1948 இறப்பு : 24.08.2007 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவரும், முன்னாள் உபதபாலதிபருமான,பிரான்சிஸ் செல்வநாதன் அவர்கள், 24. 08. …

Read More »

ஜோன் அமிர்தநாயகம் அமிர்தலோஜினி

பிறப்பு : இறப்பு : 24.08.2007 ஊறணியை சேர்ந்த ஜோன் அமிர்தநாயகம் அமிர்தலோஜினி அவர்கள் 08-03-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரச்சாவடைந்தார்.

Read More »

Fr.Aontonybala songs

Read More »

அருளப்பு அனற்அனோயா

பிறப்பு : 5.4.1982 இறப்பு : 19.05.2007 ஊறணியை சேர்ந்த செல்வி அருளப்பு அனற்அனோயா அவர்கள் மண்மீட்புக்காய் மாவீரரானார். அவர் முடியப்பு அருளப்புஇ றெயீனா …

Read More »

திருமதி யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா)காலமானார்

பிறப்பு:15.11.1948 இறப்பு:09.02.2007 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த யெட்றூட்டம்மா தேவதாஸ்(பவாக்கா) 9.02.2007 ஆனைக்கோட்டையில் காலமானார். இவர் லூயிஸ் தேவதாஸ் அவர்களின் மனைவியும்இமனோரஞ்சனின் தாயாரும்இ குணமக்காவின் சகோதரியும்இசுமதிரஞ்சனின் மாமியாரும்இசங்கீதாஇசாருயன் …

Read More »

கிறகரி அன்ரனி(சூரி)

தோற்றம்:19.04.1938 மறைவு :04.01.2007 யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும் ஊறணியை வதிவிடமாகவும் தற்போது உடப்பில் வசித்துவந்தவருமான கிறகரி அன்ரனி(சூரி) அவர்கள் உடப்பில் காலமானார் இவர் ஊறணியைச் …

Read More »

தவஞானம் அன்ரன் வசந்தகுமார்

மலர்வு 01-07–1978 உதிர்வு 13-09–2006 ஊறணியை சேர்ந்த சின்னராசா (இராக்கினி) அவர்களின் இளைய புதல்வன்தவஞானம் அன்ரன் வசந்தகுமார் (வசந்தன்-மாதவன்)வலித்தூண்டல் கீரிமலை தாய்மண்ணுக்காய் மாவீரனாகிவிட்டார்.

Read More »

திருமதி புனிதசீலீநடராயா

தோற்றம் :18.07.1944 மறைவு : 19.06.2006 ஊறணிகாங்கேசன்துறையை சேர்ந்த புனிதசீலீநடராயா இம்மாதம் 19.06.2006 இத்தாலியில் காலமானார். இவர் காலஞ்சென்ற திரு.திருமதி.சாமுவேல்மரியநாயகம்அவர்களின் சிரேஸ்டபுதல்வியும் பெர்னதேத்தின்சகோதரியும,பிறிற்றோஇரவீந்தரன், பற்றிமாசித்திரகுமாரி …

Read More »

திருமதி திரேசம்மா அருளானந்தம்

தோற்றம் : மறைவு : 27.10.2005 ஊறணியை பிறபபிடமாகவும் தற்போது இடம்பெயர்ந்து முல்லைதீவில் வசித்துவந்தவருமான திருமதி திரேசம்மா அருளானந்தம் (சின்னத்தம்பி) 27.10.2005 அன்று இரணைபாலையில் …

Read More »

சீமான்பிள்ளை வேதநாயகம்

தோற்றம் : மறைவு : 21-03-2005 ஊறணியை பிறபபிடமாகவும் தற்போது இளவாலையில் வசித்துவந்தவருமான சீமான்பிள்ளை வேதநாயகம் 21.03.2005  அன்று காலமானார்  அன்னார் ராணி(மாதகல்) அவர்களின் …

Read More »

அருட்பிரகாசம் மாஸ்டர்

தோற்றம் : 04-04-1928 மறைவு : 04-03-2005 யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை வதிவிடமாகவும் நாவற்குழுpயை பிறப்பிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் மாஸ்டர் அவர்கள் 04.03.2005 வெள்ளி …

Read More »

திருமதி. செல்வராசா(கமலா)

தோற்றம் :18.09.1945 மறைவு : 20-12-2004 யாழ்ப்பாணம்ஊறணிகாங்கேசன்துறையைசேர்ந்ததிருமதி. செல்வராசா(கமலா) 20.12.2004திங்கள்புத்தளத்தில்காலமானார்.இவர்முடியப்புசெல்வராசாஅவர்களின்அன்புமனைவியும்பாமினி, nஐகநாதன்;, நளினி, மைதிலி,சூட்டிஅப்பன்ஆகியோரின்அன்புதாயாருமாவார். அவரின்; இறுதித்திருப்பலி 23.12.2004பண்டத்தரிப்புபற்றிமாபதியில்ஒப்புக்கொடுக்கப்படுகிறது.அன்னாருக்குஎமதுஇதயபூர்வமானகண்ணீர்அஞ்சலியைசெலுத்துவதுடன்,அவரதுஆன்மஇளைப்பாற்றிக்காகஇறைவனைவேண்டுகின்றோம். ஊறணிபங்குமக்கள் தொடர்புகட்கு யெகநாதன் :0033148718630 (Paris) …

Read More »
slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang