Home / அருள்தாஸ் / என் மாமனே

என் மாமனே

ஏமாற்றி விட்டாயே மாமா

முப்பது ஆண்டு தவமிருந்து

முள்வேலி அறுந்தது

எனமகிழ்ந்து

தேர்வரும்−அதில்

தெய்வம் வரும்

அத்தோடு உன்கைவண்ணம்

பாரெல்லாம் பவனிவரும்−எனப்

பார்த்திருந்த எமையெல்லாம்

பாராமுகமாய் ஒதுக்கியது

ஏன் மாமா?

 

ஊர் சவக்காலையிலே

முதல் இடம் பிடிக்க

முந்தியோடி

ஏன் எமை ஏய்த்தாய் மாமா?

அக்காள் இருக்கையிலே

தம்பி நீ முந்தி−எமைத்

தண்டித்தது ஏன் மாமா?

சொல்லாயோ

வெண்ணாடை

மா மனிதா

————————————————

வாடிடும் அவர் குடும்ப உறவுகளின்

துயரில் நாமும் பங்குகொள்கிறோம்

மாமாவின் ஆன்மஇளைப்பாற்றி வேண்டி

மன்றாடுகிறோம்

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang