பிறப்பு : 10 ஆடி 1945
இறப்பு : 18 சித்திரை 2017
ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு முடியப்பு அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, திரேசம்மா தம்பதிகளின் மகனும், றஞ்சிதமலர் அவர்களின் கணவரும், அஜந்தா, சுஜந்தா, காலஞ்சென்ற அனோஜா, வினோஜா ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்ற செல்வராசா, அன்ரன், இன்பராணி ஆகியோரின் சகோதரரும், மார்க்கஸ், மெரினா, செலினா, மெனிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முடியப்பு அன்ரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771196055