மன்னவன் இயேசு
அகதியாக
தரித்திரத்தின் உச்சம்
பிறப்பு
ஆடைகளின்றி
ஆணிகள் அறைந்து
அவமானச்சிலுவையில்
ஆருயிர்நீத்தார்
அவமான உச்சம்
இறப்பு
இருந்தபோதும்
இராயிரம் ஆண்டுகள் கடந்தும்
ஏசு பிரான்
உலகெலாம்
ஏற்றிப்போற்றிப்
புகழப்படுவதேன்?
அன்பைக் கொடுத்து
அருளை விதைத்தார்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கண்டுகொள்வீர்
You actually make it appear so easy together with your presentation however I find
this topic to be really something that I believe I would by no means understand.
It kind of feels too complex and very extensive for me.
I am having a look ahead to your subsequent publish,
I’ll attempt to get the hold of it! Najlepsze escape roomy
Just wish to say your article is as amazing. The clearness in your post is just excellent and i could assume you’re an expert on this subject.
Well with your permission allow me to grab your RSS feed to
keep up to date with forthcoming post. Thanks a million and please keep up the enjoyable work.
You have noted very interesting details! ps decent
internet site. Travel blog