ஊறணி காங்கேசன்துறை அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் ஆனி மாதம் 11ம் திகதி சனிக்கிழமை பகல் 12.00 மணியளவில்
பிரித்தானியாவில் உள்ள ஊறணி மக்கள் அந்தோனியார் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாட இருப்பதனால், விஷேட திருப்பலியும் அதன் பின்னர் ஓன்று கூடலும் நடைபெற உள்ளது. இத் திருப்பலியை அருட்தந்தை தேவராஜன் அடிகள் ஓப்புக்கொடுக்கவுள்ளார். அனைத்து மக்களையும் தவறாது கலந்து சிறப்பித்து அந்தோனியாரின் விஷேட ஆசிர்வாதத்தை பெற்று செல்லுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு.
பிரித்தானியா ஊறணி நிர்வாகம்.
இடம்
VILLAGE HALL
CACKLE STREET
BREDE , RYE EAST SUSSEX
TN316DX
TEL NO:-07446891324 (VIMAL)
07534 044990(RAVI)
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Awsome article and right to the point. I don’t know if this is truly the best place to
ask but do you guys have any ideea where to employ some professional writers?
Thx 🙂 Najlepsze escape roomy
I like this web site very much, Its a real nice situation to read
and obtain information..
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.