ஊறணி புனித அந்தோனியார் ஆலய அருட்பணி சபையின் இன்றைய (07.05.2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
- திருநாள் திருப்பலி ஆனி மாதம் 13ஆந் திகதி காலை 8.00 மணிக்கு நடை பெறும்.
- ஆனி 3 ஆந் திகதி நண்பகல்12. 00 மணிக்கு கொடியேற்றமும் விருந்தும் இடம் பெறும்.
- நவநாட்கள் ஆனி 10 ஆம் 11ஆம் திகதிகளில் மாலை 4.00 மணிக்கு இடம் பெறும்.
- புனிதரின் தேர்ப்பவனி(ஊரைச்சுற்றி) 12ஆந் திகதி பி.ப 3,00 மணிக்கு இடம் பெறும்.நிறைவில் நற்கருணைப் பவனியும் திருப் பலியும் இடம் பெறும்.
- திருநாள் நிதி சேகரிப்பாக தாயக உறவுகளிடமிருந்து குடும்பம் ஒன்றிற்கு 2000 ரூபாவும் இதைவிட விருந்திற்கு 500 ரூபாவும் சேகரித்தல்.
- ஆலயத்திற்கு முன்பாக (வீதியோரத்தில்) புனிதரின் தற்காலிக சொருபம் ஸ்தாபித்தலுக்கான இடம் ஒதுக்கியமை.
- தண்ணீர் தாங்கி, மலசல கூடம் (குளியல் வசதியுடன்) இடம் ஒதுக்கியமை.
- திருநாளை முன்னிட்டு ஆலய வளவில் சிரமதானம் ,எதிர்வரும் 28 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம் பெறும்.
- நவநாட்கள் மற்றும் திருநாட் திருப்பலிகளில் செல்வன் சிவாஸ் கீ போட் வாசிப்பாளராக நியமிக்கப்பட்டார். செல்வன் கொலின் பயிற்றுவிப்பாளராகச் செயற்படுவார்.
ஆலயத் தேவைகள்
- எதிர்வரும் காலம் சோழகக் காற்று என்பதால் ஆலய சக்கிரிஸ்ரி அறையின் பின்பக்கமாக ஆலயத்தின் 1/4 பகுதியைச்சுற்றி தறுப்பாளோ or உரு மறைப் போ செய்தல்.
- ஆலயத்தின் கூரையின் உட்பக்கமாக காகம் இருக்காதபடி நெற் அடித்தல்,
- சக்கிறிஸ்ரி ( திருப்பண்ட அறை) பாதுகாப்புக் கூரை அமைத்தல்.
- திருநாள் சுற்றுப்பிரகாரக் குடையும் இதற்கான வெள்ளை மற்றும் வர்ணத் துணிகளும்.
- கொடி மரக் கம்பமும் துணிக் கொடிகளும்.
புனிதரின் திருநாள் இனிதே நடந்தேற அனைவரினது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.புனித அந்தோனியாரின் ஆசீர் மழையில் நனைந்து இயேசுவின் பாதம் பணிந்து இறைவனைத் தொழுது நிற்போமாக.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
order stromectol online – buy ivermectin 6mg tegretol 400mg without prescription
how to get accutane without a prescription – buy linezolid medication oral linezolid 600mg
cheap amoxil generic – cheap amoxicillin sale buy combivent 100 mcg pills