கோடைகால ஒன்றுகூடல் விழா
எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு
பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள்
நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த
பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள்ள அனைவரையும்
விழாவிற்கு வருகை தந்து
விழாவைச் சிறப்பிக்குமாறு
அன்போடும் உரிமையோடும்
அழைக்கின்றோம்.
விழா நடைபெறும் இடம்.
“”””””””””””””””””””””””””””””””””””””
lle de loisirs du Val de Seine
Chemin du Rouillard
78480 Verneuil sur Seine
தொடரூந்து புறப்படும் இடம்
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””
St Lazare (Paris)
Direction : Mantes La Jolie
இறங்கும் இடம்
“””””””””””””””””””””””””
Vernouillet Verneuil
குறிப்பு; திருப்பலிநேரம் பின்னர்
அறியத்தரப்படும்.
பிரான்ஸ் நிர்வாகம்
I like this weblog very much, Its a very nice place to read
and obtain information.Raise blog range