பிறப்பு:16.02.1947
இறப்பு :07.01.2019
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊறணி காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை மரியதாஸ் அவர்கள் 07-01-2019 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பிள்ளை பிரான்சிக்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற ரீட்டா பொன்னரியம் அவர்களின் பாசமிகு கணவரும், ராஜன்(இலங்கை), ரஜனி(சுவிஸ்), ரமணி(கனடா), ரமேஸ்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், இன்பம் மற்றும் ரேமன், மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நளினி(இலங்கை), நெவின்ஸ்(சுவிஸ்), உதயகுமார்(கனடா), சுபா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், டெனி, டெனு, சதுசிக்கா, ஜெசித்தா, ஜெனசி, ஜெருசன், ஜெமிலியா, ஜெனலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 09 Jan 2019 10:00 AM – 06:30 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland திருப்பலி Get Direction Thursday, 10 Jan 2019 10:45 AM – 12:00 PM
Cure catholique romaine de Notre-Dame
Rue du Valentin 3, 1004 Lausanne, Switzerland நல்லடக்கம் Get Direction Thursday, 10 Jan 2019 01:30 PM
Cimetière de Renens
Avenue de la Piscine, 1020 Renens, Switzerland
தொடர்புகளுக்கு
ராஜன் – மகன் Mobile : +94756047764 நெவின்ஸ் – மருமகன் Phone : +41216357702 Mobile : +41794750392 உதயகுமார் – மருமகன் Phone : +19058140326 ரமேஸ் – மகன் Phone : +393917116612