Home / 04/11/2016 பின்பான ஊறணி / ஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை

ஊறணி கிராம அபிவிருத்தி தொடா்பான ஒர் பார்வை

ஊர் விடுபட்ட உற்சாகத்துடன் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தி இணைந்து பணிபுரியும் சட்டதரணிகளின் மூலம் ஆரம்பித்தURANY DEVELOPMENT FONDATION மூன்றாவது ஆண்டிலும் காலடி பதிக்கின்றது நாம் ஊறணி அபிவிருத்தி பற்றி சிந்தித்தே மதில் வேலையை ஆரம்பித்தோம் இது புனரமைப்பின் ஆரம்ப படி எல்லை நிர்ணயம் முக்கியம் இதற்கு FONDATION நிதிதிட்டத்தில் இருந்து செலவு செய்யபட்டது.அருட்தந்தை ஜெயக்குமார்ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து முன்னெடுத்தார்.

இரண்டாவது செயல் திட்டம் அருட்தந்தை தேவராஜன் எமது பங்கை பொறுப்பேற்ற பின்னா் பயன்படுத்தபட்டது. இச் சா்ந்தப்பத்தில் கிராம அபிவிருத்தியை முன்மொழிந்த வேளை மக்கள் குடியேறவில்லை என்ற குறைபாட்டின் நிமித்தம் செயல் வரைவு தரப்படவில்லை இதேவேளை ஊரின் அபிவிருத்தி சங்கங்கள் நிர்வாக மயபடுத்தலில் தாமதமும் காரணம்
பின்னர் ஆனிமாதம் அந்தோனியார் திருநாள்

அண்மித்த வேளை
தற்காலிக ஆலய மேலதிக நிர்மாண வேலைக்கும் ஆலய சுற்றாடல்
செப்பனிடுவதற்கான செலவுகள் BECOR MACHINE வாடகை பங்குதந்தையின் தற்காலிக குடியிருப்புசெலவீனம் என ஆலய நிர்வாகம் மற்றும் கிராம முன்னேற்ற சங்கம் என்பவற்றின் தீர்மானத்திற்கமைய அவசரமாக HUDEC தொடர்பு கொண்டு ஐந்து இலட்சம் FONDATION நிதியை பயனபடுத்தினார்கள்.
பங்கு தந்தை PHONE மூலம் பின்னா் தெரிவித்தார் திருநாளிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர்களும் பங்கு தந்தையின் நிலமையை உறுதி செய்தார்கள். இவ்வாறு அவசர நிதியாக பயன்படுத்தியதை பற்றிய விளக்கங்களை பின்னர்தான் தெரிந்துகொண்டோம் எமது பங்கு தந்தை எதையும் பொறுப்பில்லாமல் வீண்விரயம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.

FONDATION நிதியை கியூடெக் மூலம் பெறுவது பயன்படுத்தபடுவது பங்கு தந்தையின் ஒப்புதலுடன் மட்டுமே இவ் நிதியை அபிவிருத்தி புனருத்தாரண வேலைகழுளக்கே பயன்படுத்த முடியுமே தவிர ஆலய வழிபாட்டு தேவைகழுக்கு அல்ல என்பது HUDEC இன் கட்டுப்பாடு மூன்றாவது செயல் திட்டம் 2018வருட இறுதியில் FONDATION நிதியை பசுமை திட்டத்தை நோக்கி முன்னெடுக்க சாத்தியமானது.
இவ்வாறு 2017- 2018 ஆண்டுகளில் சுற்றுமதில் புதிய குருமனை ஆலய
பின்புறம் மற்றும் ஆலய சுற்றாடல் பசுமை திட்டம் உட்பட்ட அபிவிருத்திகளுக்கு பங்கு

தந்தையின் வழிகாட்டலும் FONDATION நிதியும்
மாத்திரம் அன்றி ஊறணி மக்களின் சிரமதானமும் அளப்பெரியது. இதேவேளையில்
கியூடெக் தொண்டுநிறுவன நம்பிக்கையை உறுதி செய்து இவ் கணக்கு அறிக்கையை மற்றவா்களும் தெரிந்து கொள்ளும் வெளிப்படைதன்மையை
ஏற்று கொள்வீர்கள் என நம்புகின்றோம்.

Receipt and Payment Account
Project Oorany Rural Development
Funded By:- Mr.ChristyAruIgnanam Mariyampillai, Paris, France.
Period covered:- 02.06.2017 to 07.12.2018
Receipt:- LKR
Date Receipt No Amount
02.06.2017 4913 200,000.00
03.07.2017 4925 60,000.00
04.08.2017 4938 95,000.00
28.09.2017 5152 140,000.00
17.10.2017 5162 140,000.00
20.10.2017 5165 178,000.00
02.11.2017 5169 124,740.00
28.11.2017 5175 160,000.00
22.12.2017 5182 80,000.00
11.01.2018 5184 80,000.00
11.01.2018 5185 182,800.00
22.02.2018 5356 100,000.00
03.08.2018 5574 80,000.00
19.08.2018 5598 150,000.00
19.09.2018 5598 150,000.00
28.09.2018 5600 150,000.00
19.10.2018 5858 99,250.00
26.11.2018 5879 245,100.00—————————– 2,414,890.00 Credit

Expenses:-
Date Payment Amount
06.09.2017 First Payment ( Oorany ) 355,000.00
30.11.2017 Medical ( Fr.Emil Paul) * 100,000.00
23.04.2018 Second Payment ( Oorany ) 500,000.00
05.06.2018 Third Payment ( Oorany ) 200,000.00
25.10.2018 Forth Payment ( Oorany ) 200,000.00
08.11.2018 Fr.Sarathjeevan Foundation 40,000.00
15.11.2018 Fr.Antony Fernando Benne 40,000.00
06.12.2018 Fr.Sarathjeevan Foundation 50,000.00
06.12.2018 Martin’s Seminary 50,000.00
06.12.2018 Fr.Antony Fernando Bennet 50,000.00 1,585,000.00 Donation
Balance as at 07.12.2018 829,890.00

Prepared By:- ……………………………..
Finance officer
Checked By:- ………………….. ……………………………………………………………………
Accountant Director
FIUDEC – Caritas Jaffna.

Date Payment Amount
06.09.2018 First Payment ( Oorany ) 355,000.00
23.04.2019 Second Payment (Oorany) 500,000.00
05.06.2019 Third Payment ( Oorany) 200,000.00
25.10.2019 Forth Payment ( Oorany ) 200,000.00
1 – 4 Total Payment Oorany 1,255,000.00
BANK ACCOUNT YOGARAJAH ….. 300,000.00
OORANY PROJECT TOTAL 1,555,000.00

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang