தோற்றம்:16.06.1935 மறைவு:04.04.2019
யாழ். ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் அருளானந்தம் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அகஸ்ரின், மதலேனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபமாலை, நட்சேத்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இராக்கினியம்மா(சின்னமலர்) அவர்களின் அன்புக் கணவரும், ஜோச்(ரவி- லண்டன்), மேரி(தங்கா- பிரான்ஸ்), ஜெறாட்(வவி- பிரான்ஸ்), புஸ்பாவதி(புஸ்பா- டென்மார்க்), தயாவதி(தயா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருள்தாஸ், அன்ரன் ஞானராசா(ஞானம்), ராசராணி(பட்டு), அருள்ஞானசீலன்(அருள்), றஐனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செபமாலையம்மா, தம்பிராசா, தேவதாஸ் மற்றும் அல்பிறெற், ஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கென்றி, அஸ்வினி, ரஜீவ், வேர்ஜினி, ஜெபினி, றொசால்டன், றொசானி, ஆகாஸ், டிலானி, றோகான், ஜெசினி, ஜெறமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
What i do not realize is actually how you’re not really much more well-liked than you might be right now You are so intelligent You realize thus considerably relating to this subject, made me personally consider it from so many varied angles Its like women and men aren’t fascinated unless it’s one thing to do with Lady gaga! Your own stuffs nice Always maintain it up!
Your article helped me a lot, is there any more related content? Thanks!