ஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது முலவை செபமாலை மாதா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த மாதாவை தாங்கிய தேர் பவனி வள்ளுவர் புரம் வேளாங்கன்னி மாதா ஆலயத்தை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டடு ஆவளை சந்தியை வந்தடைந்து அங்கு சிறு வழிபாடு நடைபெற்ற பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்து பின்னர் அங்கு இறுதி வழிபாடும், சொருப ஆசீர்வாதமும் இடம் பெற்றது