Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / ஞானப்பிரகாசம் [செல்லையா]

ஞானப்பிரகாசம் [செல்லையா]

திரு வஸ்த்தியாம் பிள்ளை ஞானப்பிரகாசம்  (செல்லையா).
அன்னைமடியில் : 11/08/1919 இறைவனடியில்: 21/04/2019
காங்கேசன்துறை ஊறணியை பிறப்பிடமாகவும் இளவாலையை தற்ப்போதய வதிவிடமாகவுவும் கொண்ட வஸ்த்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் என்பவர் 21-04-2019  ஞாயிற்றுக்கிழமை.அன்று இறைவன் பாதம் சென்றடைந்தார்.

அன்னார் காலம் சென்ற ஞானப்பிரகாசம் எலிசபேத் அவர்களின் அன்புக்கணவரும். பற்றிமாராணி (றஞ்சிதம் இலங்கை),
காலம் சென்ற அன்ரன் ஜெயக்குமாரர் (செல்லக்குமார்)
அன்ரன் ஜெயசந்திரன் ( யோகன் பிரான்ஸ் ) திரு.கயித்தான்பிள்ளை (யோண்சன் இலங்கை )
திரு பிரான்சிஸ் (ராஜன் சுவிஸ்)
திருமதி மேரி மாகிறேற் ( ராஜினி பிரான்ஸ்)
திருமதி றெஜினா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
 
காலம் சென்ற கிறகோரி அன்ரனி ( சூரி) திருமதி மேரி கெலன் வசந்தராணி. திருமதி ஜேற்றுட். திருமதி றெஜினா, திருமதி மேரி லுட்ஸ், திரு யோண்சன், திரு அன்ரனி குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரு நோபேட் லோறன்ஸ் ( ஜேர்மன்) திரு றொபேட் யேம்ஸ், திருமதி றொபேற்றா, திரு றோய்ஸ் (பிரான்ஸ்)திரு றோயல் (ஜேர்மன்) செல்வி  றொன்ல்டா (இலங்கை) திரு அன்ரன் ஜெயராஜ் திரு அன்ரன் வசந்த குமார் (லண்டன்) திரு உதயகுமார் (கனடா) செல்வன் விஜயகுமார்  (பிரான்ஸ் )  திரு சாள்ஸ் வில்சன் (சுவிஸ்) திருமதி லக்சி  டெமோறியா (லண்டன்)  திருமதி சியாமின் றொக்சி  (இலங்கை) திருமதி ஆரோக்கிய றொபின்சியா   (லண்டன்)  செல்வி ஜக்கிளின் ஜொனிற்றா   (இலங்கை)  செல்வன் ஜொனர்த்தன், செல்வி ஜெனிபர் (சுவிஸ்) திருமதி பெரின் மிற் பற்றிசியா திருமதி ஜஸ்மின் பென்சியா    (லண்டன்)   செல்வன் பிராங் சுவின்டன் (பிரான்ஸ் )  செல்வி அனெக்சி, செல்வன் அலன்ற், செல்வன்  அகஸ்ரின் (லண்டன்)   ஆகியோரின் அன்புப் பேரனாரும்,

றொசானி, சுஜித், றொஸ்ரினா, அபினேஷ், கிறிஸ்ரினா, றொஷான், றோமியன், றோஸ்மன் அக்க்ஷா, அனனியா, அன்றோ, எழிலன், நோவா, மிதுளன், எய்டன், ஆகியோரின் அருமை பூட்டனாரும் ஆவார்.

நல்லடக்கம்

அன்னாரின் பூதவுடல் 23/04/2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.பகல் 3:00 மணிக்கு மாரீசன் கூடல் புனித கைத்தார் கோவிலில்நடைபெறும் திருப்பலியைத்தொடர்ந்து, புனித கைத்தார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


 தகவல்: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு:
யோண்சன் : 0094 76 603 98 95- 0094 77 644 43 86 (இலங்கை)
யோகன்: 0033 76 75 85 567(பிரான்ஸ் )
றாஜினி:0033 65 67 96 819(பிரான்ஸ் )
றெஜினா: 0044 79 26 07 78 68(லண்டன்) 
ராஜன்: 0041 76 50 22 554(சுவிஸ்)

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang