ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார்
இவர் காலம் சென்ற அருளப்பு – செல்வநாயகம் அவர்களின் கனிஸ்ட புதல்வனும், காலம் சென்ற மேரிறோஸ் பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும், காலம் சென்ற அலைக்ஸ் ( மாவீரர் முல்லைச்செழியன்/சுடர் மணி), ஜெயந்தி, றெக்சன், யூட் (யூச்சுக் குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
திருமதி அருட்பிரகாசம் (தங்கன்) காலம் சென்ற அகஸ்தின் ஞானமணி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.
மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்