உறவுகளே,இன்று ஊறணியில் பல வருடங்களின் பின் உறவுகள் பல பேர் சேர்ந்து சூடைவலையில் மீன் தட்டும் காட்சி ,பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது. அருமைத்துரை மாமா , புஸ்பராஜா அண்ணா, யோகராஜா அண்ணா, நேசன் (குணதாசின் தம்பி ) றஞ்சினி அக்கா (றொபேர்ட் அண்ணாவின் தங்கை ) றொபேர்ட் அண்ணாவின் இளைய மகன் , றொபேர்ட் அண்ணா , விஜயகுமார் , மனோ, புஸ்பா (மனோவின் மனைவி ) ஆகிய எல்லோரும் சேர்ந்து காத்து சிரித்து மகிழ்வாக வேலை செய்வதைப்பார்க்க எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது . ravi switz.
![](https://urany.com/wp-content/uploads/2020/06/0-02-05-fd2e4ecf269d46e8634e30c0d04f926fb6f6c299cf7200288fab992b4e76e993_dd20532b-660x330.jpg)