“நல்ல கிராமம் – 2020 ” என்ற அரச நிதியொதுக்கீட்டின் கீழ் 592000.00 செலவில் எமது ஊறணி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் Contract இன் மூலம் (இந்த கட்டட ஒப்பந்தம் மூலம் எமது Rdsற்கும் 5 சதவீத இலாபமும் கிடைக்கும்.) எமது கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தின் பின்பக்கமாக நீர்த் தாங்கி அமைக்கப்பட்டு நீர் இறைக்கும் இயந்திரத்துடன் 4 Tap இணைப்புக் கொண்ட நீர் விநியோகமும் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் Rds இன் கிணற்றிற்கு பாதுகாப்பு மூடியும் போடப்பட்டுள்ளது.