பிறப்பு
19.12.1960
இறப்பு
01.11.2017
ஊறணி,காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்; நியுசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட, அனற் மரிய நிர்மலா றோமான்,
இன்று (01.11.2017) பி.ப 4.00 மணியளவில் நியுசிலாந்தில் காலமானார்.
இவர் காலம் சென்ற றோமான்-மாகிறேட் நல்லம்மா அவர்களின் அன்பு மகளும் , காலம் சென்ற ஜெயராஜா, புஸ்பராஜா, டொரத்தி (பற்றிமாஜோதி) தோமஸ், அருட் தந்தை R.X.நேசராஜா அவர்களின் சகோதரியும் ஆவார்.
01.11.2017 அன்று நியுசிலாந்தில் காலமான
அனற் மரிய நிர்மலா றோமான், அவர்களின் அஸ்தி
நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்
27.11.2017 திங்கள் காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்பு எமது ஊறணி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். என்பதை குடும்பத்தினர் அறியத்தருகிறார்கள்
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
திருப்பலியின் பின்பு யாழ் பெரிய கோவிலில் இருந்து ஊறணிக்கான பேரூந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு…
Fr-நேசராஜா – 0772719734
பற்றிமாசோதி-0212225793
தோமஸ் – 0033139740801