நான் பார்த்த காலம் தொட்டு எமது ஊறணி அந்தோனியார் கோவிலுக்கு அன்று தொடக்கம் இன்றுவரையும் அயராது பணி செய்து வரும் திரு.ஞானச்செல்வம் அவர்களுக்கு இன்று(22.8.2020)
60 ஆவது அகவை
அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஞானச் செல்வன்
“”””””””””””””””””””””””””””
அறுபதைத் தொட்ட அன்பனே
ஆன்ம எழிச்சிப் பணிகளில்
அகம கிழ்வு கொள்வோனே
ஊறணி மண் பற்றாளனே
ஒயாப் புனிதர் தொண்டாளனே
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
அகவைஅறுபதில் அன்பும் அறமும்
பண்பும் பரமன்அருளும்−என்றும்
புனிதர்ஆசீயும் தங்கியும்மில் பெருக
எங்கள் இனிய வாழ்த்துக்களும் மன்றாட்டும்
A.Arulthas