வெள்ளை வெளேரன இருந்த ஊறணி கடற்கரையின் நிலப்பகுதி இன்று கடல் நீர்மட்ட உயர்வினாலும் கடல் அடியின் விளைவாலும் ஊரே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியு நிலைக்கு வந்துள்ளது அணை கட்டி றோட் போடாவிட்டால் ஊரே பறிபோய் விடும் போல் தெரிகிறது
நம்மவர்கள் மனு கொடுப்பதிலிருந்து கடற்கரையோர பாதுகாப்பினரிடமிருந்து அனுமதி எடுப்பதற்கு முழு முயற்சியும் செய்கிறார்கள் என தெரிகிறது ஆனால் பலன் கிடைத்தமாதிரி தெரியவில்லை….