திரு.திருமதி அருள்ஞானரட்ணம் (சந்திரன்)றொக்சினி தம்பதிகளின் புதல்வி அனனி இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
திரு திருமதி செல்வமதன் – யூட்ஞானசீலி (நிலா) அவர்களின் புதல்வி Jusvina இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 164 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார்.இவருக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
திரு.தர்மசீலனின் மகள் மிதுஸ்ரிகா (தர்மராணியக்காவின் பேத்தி ) இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகள் பெற்று சித்தி பெற்றுள்ளார். இச்சுட்டிப் பெண்ணிற்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.