ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்போனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் ஞானசீலன் அந்தோனிமுத்து அன்று 12.04.2021 இறைபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்றவர்களான அந்தோனிமுத்து, அன்னம்மாவின் அன்பு புதல்வனும், அசம்ரா தேவராணியின் அன்பு கணவரும், அன்ரனி ஜீவராஜ் (டினேஷ்), பிரான்சிஸ் (சதீஷ்) மற்றும் மேகி டிலானி ஆகியோரின் அன்பு தந்தையாவார்.
இவர் குணலீலா, கருணாகரன், வசந்தலீலா(பேபி), மனோகரசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டி கொள்கிறோம்.
அன்னாரின் இறுதியடக்க நிகழ்வுகள்
18/04/2021 sunday
2-3 pm
Venue Tobin Brothers funeral
505 Princes Highway
Noble Park Vic 3174
இல் நடைபெறும்
தொடர்புகட்கு
மனோகரசீலன் (canada)
+1(647) 721-1469
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.