Home / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / திருமதி இராக்கினியம்மா அருளானந்தம்

திருமதி இராக்கினியம்மா அருளானந்தம்

பிறப்பு:08.08.1943

இறப்பு:22.01.2022

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பிலும் வாழ்வார்.(யோவான்: 11.25)யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly ஐ வதிவிடமாகவும் கொண்ட இராக்கினியம்மா அருளானந்தம் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை நட்சத்திரம் தம்பதிகளின் அருமை மகளும்,காலஞ்சென்ற அகஸ்ரின் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜோர்ஜ்ரவிந்திரன்(ரவி), றஞ்சனாவதி(தங்கா), ஜெராட் புஸ்பாகரன்(வவி), புஸ்பாவதி, தயாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசராணி(பட்டு), அருள்தாஸ், ஞானராசா(ஞானம்), அருள்ஞானசீலன்(அருள்), றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: ஜோர்ஜ்ரவிந்திரன்(ரவி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Jan 2022 9:00 AM – 12:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 29 Jan 2022 2:00 PM – 5:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Jan 2022 10:00 AM – 12:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Get Direction
Monday, 31 Jan 2022 9:00 AM – 12:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Get Direction
Monday, 31 Jan 2022 2:00 PM – 5:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 01 Feb 2022 9:00 AM – 11:30 AM
PFG – SERVICES FUNÉRAIRES Carr Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
திருப்பலி
Get Direction
Tuesday, 01 Feb 2022 2:00 PM
Paroisse Saint-Martin 2 Rue Vasco de Gama, 94600 Choisy-le-Roi, France
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 01 Feb 2022 4:15 PM
Cimetière nouveau de Villeneuve-le-Roi Chem. du Grand Godet, 94290 Villeneuve-le-Roi, France

lankasri

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang