கிருபானந்தராஜா பத்திநாதர் மேரி நோயெல்லா ஆபேல் தம்பதியினரின் மூத்த புதல்வன் ஆன் றோய் அரவிந்த் அவர்களின் நன்றித்திருப்பலி 26.02.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு எமது ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
அருட்பணிசபை அறிவித்தல்:
எமது மண்ணின் குருமணி அருட்பணி. கி.ஆன்றோய் அரவிந் அடிகளார் தனது நன்றித் திருப்பலியை எதிர்வரும் 26.02.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு எமது ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மதிய போசன விருந்திற்கும் எமது ஆலய பங்கு ரீதியாக ஏற்பாடாகியுள்ளது.
இதற்காக எமது தாயக பங்கு மக்களிடமிருந்து குடும்ப ரீதியாக 500/= அறவிட ஆலய அருட்பணிச்சபை கடந்த கூட்டத்தில் தீர்மானம் எடுத்திருக்கிறது. எனவே பங்கு மக்கள் தமது பூரண ஆதரவை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
வெளிநாடு வாழ் ஊறணி மக்களும் இதற்கான தமது அன்பளிப்பை வழங்கலாம்.
-அருட்பணிச் சபை –