Home / பாடசாலை / பாடசாலைக்கீதம்

பாடசாலைக்கீதம்

யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசாலையின்
பாடசாலைக்கீதம்
(மெட்டு:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்)

வாழ்க வளம் பெற்று வாழ்கவே-யாழ்
ஊறணியின் கல்விச்சாலையே-2
சேவைகள் பல செய்து-கல்வித்தேவையின்
மழை பெய்து-2
-வாழ்க வளம் பெற்று

ஆயர் எமிலின் நாமம் கொண்ட வித்யாசாலையே-2
இனிய தமிழில் உரிய கலைகள் பாரில் ஓங்கவே
மொழி தொழில் கலை ஞானம்
மறை அறிவென்னும் நெறி காண-2

பேறுகள் பலவும் பெற்றே .. .. .. ஆ.ஆ
பேருடன் புகழும் உற்றே.. .. .. .. ஆ.ஆ
-வாழ்க வளம் பெற்று

ஓழுக்கம் கல்வி உண்மை நேர்மை ஓங்க பயிலுவோம்-2
பழக்க வழக்க பண்பு யாவும் பெற்றே உயருவோம்
மொழி தொழில் கலை ஞானம்
மறை அறிவென்னும் நெறி காண

என்றும் கல்வி சாலை .. .. .. ஆ..ஆ..
நிலவாய் நின்று ஒளிர்க .. .. .. ஆ..ஆ.
-வாழ்க வளம் பெற்று

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang