ஊரணி நிர்வாக ல் கூட்ட தீர்மானத்தின் படி ஊரணி மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் வகைஇல் அவர்கள் ஊர் திரும்பி குடிசை அமைத்து மீள்குடியேற்றத்தை உறுதி செய்யும் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் ஆரம்ப கட்டமாக குடிசை அமைக்கும் செலவினத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரிஸ் நிர்வாகம் நிவாரண உதவி தொகை இனை வழங்க முடிவு செய்து உள்ளது. இந்த நிவாரண தொகை ஆனது குடிசை அமைக்கும் நபர்களின் செய்யற்பாட்டினை உறுதி செய்து ஊரில் நிர்வாகிகளின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த நிவாரண தொகை இனை குடிசை அமைக்கும் மொத்த செலவீனமாக கருதவேண்டாம்
இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஜான் லீனப்பு அண்ணா தெரிவு செய்யப்படு அவருக்கு ஆன ஆரம்ப ஊக்குவிப்பு தொகை ஆன 100€ Arulthas அந்தரேசபு அவர்கள் Paris நிர்வாகத்தினரிடம் வழங்கி சித்திரை மாதம்2017 இல் ஆரம்பித்து உள்ளோம்
பாரிஸ் நிர்வாகம் சார்பில் கிறிஸ்டி அருளியனம் (குட்டி)
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.